நோக்கம் எதுவென்பதை முதலில் தீர்மானி.
அதுவே
இலக்கு என்பதை உறுதி செய்துகொள்.
கையில் பணமில்லையே உடலில் -வலுவில்லையே.
உதவி செய்ய நண்பர்கள் இல்லையே...
என்றெல்லாம் யோசித்து நேரத்தை -வீணாக்காதே.
எதற்கும் பயப்படாதே....! தயங்காதே.....!
இலக்கை நோக்கி அடியெடுத்து
வை.
-தொடர்ந்து முன்னேறு....
சோதனைகள் விலகும் பாதை
தெளிவாகும்..
நோக்கத்தை அடைந்தே
தீருவாய்.
அதை யாராலும் தடுக்க
முடியாது.
-விவேகனந்தர்
0 comments:
Post a Comment